- Tag results for Home Minister
![]() | மகளிர் இடஒதுக்கீடு: காங்கிரஸால் ஏற்க முடியவில்லை!மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். |
பாட்னாவில் நடைபெறுவது வெறும் புகைப்பட நிகழ்வு: அமித் ஷா கருத்து!பாட்னாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகள் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். | |
பிபர்ஜாய் புயல்: குஜராத் முதல்வர், அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனைபிபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் எம்.பி.க்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். | |
![]() | மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணத்தில் மாற்றம்!மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 10) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
அடுத்த இரண்டு நாள்களில் 4 மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் உள்துறை அமைச்சர்!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் 4 மாநிலங்களில் பொதுக் கூட்டம். | |
இன்று மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷாமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார். | |
![]() | விபத்தில் சிக்கிய ஹரியாணா உள்துறை அமைச்சரின் கார்ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் கார் கடந்த 3 வாரங்களில் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் கண்டனம் தெரிவித்ததில்லை: அமித் ஷாவாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக ஒருபோதும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். | |
![]() | அடுத்து இந்தியில் பொறியியல் புத்தகங்கள்: மத்திய அமைச்சர் அமித்ஷாமருத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்தியிலும் பொறியியல் கல்விக்கான புத்தகங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்