- Tag results for Jallikkattu
![]() | மருங்காபுரி கரடிப்பட்டியில் ஜல்லிக்கட்டுமருங்காபுரி அடுத்த கரடிப்பட்டியில் ஸ்ரீ தொட்டியத்து சின்னையா 62-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. |
![]() | விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: 5 பேர் காயம்புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை குளவாய்பட்டி மதியகருப்பர் கூத்தாண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் |
![]() | வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டிபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்று வருகின்றது. |
![]() | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றன. |
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டு: அடங்காத காளைகள்; 20-க்கும் மேற்பட்டோர் காயம்மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 4 ஆவது சுற்று முடிவில் 395 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. |
![]() | மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் மினி ஜல்லிக்கட்டுமாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாட்டிற்கு பின் தற்காலிக வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை திமில் பிடித்து தழுவிய காளையர்கள். இது ஒரு மினி ஜல்லிக்கட்டு. |
![]() | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறதுமதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். |
![]() | திருச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: 400 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்புதிருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 80 பேர் காயம், மாடு முட்டி இளைஞா் பலிமதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் தினமான இன்று நடைபெற்றது. |
![]() | கந்தர்வகோட்டை அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்