• Tag results for KAMALHAASAN

திட்டமிட்டபடி வெளியாகுமா இந்தியன் - 2?

இந்தியன் - 2 திரைப்படம் வெளியீட்டில் தாமதமாகும் என கூறப்படுகிறது.

published on : 22nd September 2023

லியோவில் கமல்ஹாசன்?

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் விக்ரம் பட தோற்றத்தில் கலந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

published on : 19th September 2023

நாயகன் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

published on : 19th September 2023

தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர் சித்தார்த்: கமல்ஹாசன்

சித்தா திரைப்படத்திற்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

published on : 14th September 2023

கமல் - மணிரத்னம் படத்தில் த்ரிஷா?

'நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

published on : 13th September 2023

கமல் - 233 கதை இதுதானா?

கமல்ஹாசன் நடிக்கும் 233 -வது படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 13th September 2023

கமல் - 233 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்!

கமல்ஹாசன் நடிக்கும் 233 -வது படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 12th September 2023

கமல் - 233 படப்பிடிப்பு எப்போது?

கமல்ஹாசன் நடிக்கும் 233 -வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 7th September 2023

துப்பாக்கிப் பயிற்சியில் கமல்: மாஸ் விடியோ!

இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோ வெளியாகியுள்ளது.

published on : 7th September 2023

கமல்ஹாசனுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் தான் நடித்துள்ளதை அறிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

published on : 5th September 2023

எஸ்கே 21 - காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

published on : 31st August 2023

லியோ இசை வெளியீட்டு விழா: சிறப்பு விருந்தினர் கமல்?

லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 28th August 2023

இந்தியன் - 2 சிறப்புப் போஸ்டர் வெளியீடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் - 2 படத்தின் சிறப்புப் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

published on : 15th August 2023

பெண் வேடத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் - 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 28th July 2023

இந்தியன் - 2 தலை சுற்றவைக்கும் ஓடிடி விற்பனை தொகை!

இந்தியன் - 2 திரைப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 25th July 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை