- Tag results for Kabul
![]() | காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலிகாபூல் ராணுவ விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானார்கள். |
![]() | காபூல் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்: மாணவிகள் பலி அதிகரிப்புஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 46 மாணவிகள் உள்பட 53 பேர் உயிரிழந்தனர். |
![]() | காபூலில் உள்ள கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் பலி!ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். |
![]() | ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் பலிஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு ரஷியத் தூதர்கள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலிஆப்கானிஸ்தான் மசூதியில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | அல்-ஜவாஹிரியை கண்டுபிடித்தது எப்படி? நாளிதழ் படிக்கும் பழக்கம் காரணமா?அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது நாளிதழ் படிக்கும் பழக்கமே அவர் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. |
![]() | காபூல் பள்ளிகளில் தொடர் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வுமேற்கு காபூலில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழநந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. |
![]() | மேற்கு காபூலில் பள்ளிக்கு அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலிமேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். |
![]() | ஆப்கனில் 8 போலியோ பணியாளர்கள் கொலை: ஐ.நா. கண்டனம்வடக்கு ஆப்கனில் போலியோ தடுப்பூசி போடும் சுகாதாரப் பணியாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. |
காபூலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: 2 பேர் கைதுகாபூலில் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்