- Tag results for Kejriwal
![]() | கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்: காரணம் என்ன தெரியுமா?தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக உறுப்பினர்கள் போராட்டம். |
தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
மக்கள் பயன்பெறும் வகையில் 400 புதிய மருத்துவமனைகளை திறந்து வைத்த அரவிந்த் கேஜரிவால்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 400 புதிய சிறிய ஆம் ஆத்மி மருத்துவமனைகளை பஞ்சாப் மக்களுக்காக திறந்து வைத்தனர். | |
ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பாடுபடுவோம்: கேஜரிவால்நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் வலுப்படுத்துமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தார். | |
தில்லி அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புகிறேன்: அரவிந்த் கேஜரிவால்தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
சட்டம், ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் கவனம் செலுத்தவேண்டும்: கேஜரிவால்நகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் துணைநிலை ஆளுநர் சக்சேனா கவனம் செலுத்துமாறு முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். | |
![]() | காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரும் கேஜரிவால்கஞ்சாவளா விபத்து மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம், மிகவும் வெட்கக்கேடானது, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
![]() | மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: அவசர ஆலோசனைக்கு முதல்வர் கேஜரிவால் அழைப்பு!சீனாவில் புதிய வகை ஓமைக்ரான் வைகை கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் |
இந்திய ராணுவ வீரர்களை சீனா தாக்கும்போது மத்திய அரசு இதை செய்யலாமா? அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டுஇந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்படும்போது ஏன் சீனாவிடம் இருந்து அதிக அளவிலான இறக்குமதியை மத்திய அரசு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தாக்கிப் பேசியுள்ளார். | |
![]() | தலைநகரில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!குஜராத், ஹிமாசல் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளின் பரபரப்பில், தில்லி மாநகராட்சித் தோ்தலில் நிகழ்ந்திருக்கும் அதிரடி மாற்றம் பலராலும் கவனிக்கப்படவில்லை. |
ஆம் ஆத்மியின் அடுத்த இலக்கு எந்த மாநிலம் தெரியுமா?மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். | |
பாஜக கோட்டையில் தடம் பதித்துவிட்டோம்: கேஜரிவால்பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது. | |
![]() | ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி: கேஜரிவால்ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆகிவிட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
![]() | கடந்த 15 ஆண்டுகளாக பாஜக எதுவும் செய்யவில்லை: கேஜரிவால்தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக தனது ஆட்சிக் காலத்தில் எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று முதல்வர் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசியல் கண்புரை : பாஜகதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தாக்கிப் பேசியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்