• Tag results for Kollywood

பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!

பிப்ரவரி மாதம் பல முக்கியமான தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன....

published on : 25th January 2020

ஆரி அருஜுனாவாக மாறிய நடிகர் ஆரி!

பிக்பாஸ் பிரபலம் ஆரி அண்மையில் தனது பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

published on : 2nd January 2020

தமிழ் சினிமா 2019: திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்!

இந்த வருடம் பல தமிழ் சினிமா பிரபலங்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. அவற்றின் தொகுப்பு...

published on : 27th December 2019

சிவாஜி நடித்த 'பச்சை விளக்கு' தலைப்பில் புதுப்படம் உருவாகிறது

சிவாஜி நடித்த 'பச்சை விளக்கு' தலைப்பில் புதுப்படம் உருவாகிறது. இப்படத்தை எழுதி இயக்கி நடிக்கிறார் டாக்டர் மாறன்.

published on : 10th November 2019

ஒரு அறைக்குள் முழுப் படமும் நடக்கும் கதை ரூம்!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'ரூம்'. 

published on : 10th November 2019

காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரி!

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன.

published on : 5th November 2019

பிரபல கதாநாயகிக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

நயன்தாரா, தாப்சி பன்னு உள்ளிட்ட நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

published on : 21st October 2019

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகை

ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம்.

published on : 15th October 2019

புலம்பெயர் எழுத்தாளரின் குறுநாவலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி ஒத்தச்செருப்பு திரைப்படம் எடுத்தாரா பார்த்திபன்? 

புலம்பெயர் எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் குறுநாவலில் இருந்து இன்ஸ்பைர் ஆகி ஒத்தச்செருப்பு திரைப்படத்தை நடிகர் பார்த்திபன் எடுத்தாரா  என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

published on : 3rd October 2019

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என நிறைய பேர் இருக்கிறார்கள்.

published on : 1st October 2019

10. ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரம் பி.எஸ்.வீரப்பா

ஒரு திரைப்படம் நம் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்க்கும் போது அவ்வுணர்வு நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும்

published on : 28th September 2019

7. நடனத்திலிருந்து நடிப்புக்கு! புகழ் வெளிச்சம் பெற்ற சி.ஐ.டி.சகுந்தலா!

நல்ல உயரம், கட்டைக் குரல், சற்று தடிமனான உடல்வாகு இப்படியொரு நடிகையை தமிழ்த் திரை கண்டுள்ளது.

published on : 23rd August 2019

6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!

சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல்.

published on : 27th July 2019

5. அதான் எனக்குத் தெரியுமே! நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த டி. பி. முத்துலட்சுமி! 

வீட்டுக்குள் தங்கவேலு நுழையும் போது இருட்டாக இருக்கும்.

published on : 19th July 2019

படையப்பாவுக்கு இரண்டு இண்டர்வெல் வேண்டாம்: ரஜினியை கன்வின்ஸ் செய்த கமல்! 

நடிகர் ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் மைல்கல் வெற்றிகளில் ஒன்றாக அமைந்த  படம் 'படையப்பா'.  அந்த படம் வெளியாகி புதன்கிழமையோடு (10.04.2019) இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்...

published on : 11th April 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை