- Tag results for Kovilpatti
![]() | கோவில்பட்டி கோட்டத்தில் 7.13 லட்சம் வாக்காளர்கள்!கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. |
![]() | கோவில்பட்டியில் பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். |
![]() | கோவில்பட்டி: அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், அதிமுக அமைப்பு செயலருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பாஜகவினர் முற்றுகைகோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பாஜகவினர் வெள்ளிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கோவில்பட்டியில் தனியார் ஸ்கேன் குழுமத்தில் சோதனைதமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனியார் ஸ்கேன் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். |
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். | |
![]() | கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்