• Tag results for Madhavan

ஏன் பாலிவுட் படங்கள் தோல்வியடைகின்றன?: நடிகர் மாதவன் பதில்

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.

published on : 18th August 2022

’ராக்கெட்ரி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 21st July 2022

நீச்சல் போட்டி: தேசிய சாதனை படைத்த மாதவன் மகன்

1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் வேதாந்த்.

published on : 18th July 2022

மாதவனின் ராக்கெட்ரி பட வசூல் நிலவரம் குறித்து உதயநிதி கருத்து

மாதவனின் ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 5th July 2022

இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி பாருங்க - ரஜினிகாந்த் வேண்டுகோள்

இளைஞர்கள் கட்டாயம் மாதவனின் ராக்கெட்ரி படத்தைப் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

published on : 4th July 2022

''20 ஆண்டுகளுக்கு பிறகு...'' - நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி பதிவு

தி ராக்கெட்ரி படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து தொடர்பாக சிம்ரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

published on : 1st July 2022

எது உண்மை? மாதவனைப் பார்த்து மிரண்டுபோன சூர்யா - ராக்கெட்ரி படப்பிடிப்புத் தள விடியோ வைரல்

ராக்கெட்ரி படப்பிடிப்புத் தளத்தில் சூர்யா கலந்துகொண்ட விடியோவை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவை வெளியிட்டுள்ளார். 

published on : 28th June 2022

''எனக்கு இது தேவை தான்'' - பஞ்சாங்கம் குறித்து பேசியதற்கு மாதவன் வருத்தம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் பஞ்சாங்கம் பயன்படுத்தியதாக பேசியதற்கு நடிகர் மாதவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.   

published on : 27th June 2022

இந்திய சினிமாவிற்கு புதிய குரல்: மாதவன் படத்தை வியந்து பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி - நம்பி விளைவு’  படத்தை வியந்து பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

published on : 20th May 2022

கேன்ஸ் விழாவில் ஹோட்டலைச் சுற்றிக்காட்டும் நடிகர் மாதவன்

தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் கேன்னிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 17th May 2022

நடிகர் மாதவன் மகனுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 18th April 2022

நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

published on : 18th April 2022

பிரபல நடிகையின் துணிக்கடையில் தீ விபத்து: துணிகள் எரிந்து நாசம்

நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமான துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

published on : 9th March 2022

மாதவனின் 'ராக்கெட்ரி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மாதவனின் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

published on : 14th February 2022

கே.எஸ். சேது மாதவன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 24th December 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை