டெஸ்ட் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


டெஸ்ட் படத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’விஜய் அரசியலுக்கு வருவது..’: மிஷ்கின் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படம் கோடை வெளியீடாக திரைக்கு வர உள்ளது. விரைவில், இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...