- Tag results for Mamallapuram
![]() | மாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி: அமைச்சர் உதயநிதி அறிவிப்புமாமல்லபுரத்தில் சர்வசேத அலைச்சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். |
![]() | மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. |
![]() | மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம்!சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார். |
கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்!மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். | |
![]() | தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்!புது தில்லிக்கு அருகில் உள்ள ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை விட, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் என ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாசர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது. |
![]() | செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷுக்கு 8வது வெற்றிசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் 5ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோவை தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தினார். |
![]() | செஸ் ஒலிம்பியாட்: தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றிமாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றி பெற்றுள்ளார். |
![]() | இந்தியாவிடம் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் குறித்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்: ஹங்கேரி செஸ் கூட்டமைப்புநான்கு மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள இந்தியாவிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடிசென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றார். | |
![]() | சதுரங்க கரை பதித்த வேட்டி, சட்டையில் பிரதமர் மோடிசென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி, சதுரங்க கரை பதித்த, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வருகை தந்துள்ளார். |
![]() | செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடிசென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். |
செஸ் ஒலிம்பியாட்: வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். | |
செஸ் ஒலிம்பியாட்: நாளை மாலை 5.30-க்கு தொடக்கம்; பாதுகாப்பு தீவிரம்நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. | |
45 அடி உயர சிற்பக்கலைத் தூண்: திறந்து வைத்தார் முதல்வர்மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை திறந்து வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்