- Tag results for Mayiladuthurai
நாகை, மயிலாடுதுறையில் தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்கலாம்!நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் சூழலுக்கேற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளார். | |
மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைமயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.14) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. | |
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது மயிலாடுதுறை: சட்டத்திருத்தம் நிறைவேற்றம்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. | |
![]() | மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம்மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கப்பட்டதால் ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | பிரமபுரம் மேவிய பெம்மானுக்கு திருக்குடமுழுக்கு!ஸ்ரீபிரம்மபுரீசுவரர் சுவாமி திருக்கோயில், மற்றும் ஸ்ரீதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கோயில்களின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 24 –புதன்கிழமையன்று நடைபெறுகிறது. |
![]() | பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசுப் பேருந்து தானாக இயங்கி விபத்து!மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி சாலையை கடந்து அங்கிருந்த கடையின் சுவற்றில் மோதியது. |
![]() | ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மயிலாடுதுறை: ஆளுநர் வாகன அணிவகுப்பு - கருப்புக் கொடி வீசி எதிர்ப்புமயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரின் கார் அணிவகுப்பு மீது, கருப்புக் கொடிகள் வீசப்பட்டன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்