- Tag results for Meet
![]() | திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக வெளிநடப்புதிண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியேறினர். |
![]() | 47 வருடங்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழிகள்!மறக்க முடியாத பருவம் பள்ளி பருவம்; மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிற்கும். |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. |
![]() | தமிழகம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டங்கள்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் குடியரசு தினமான ஜன. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஜன. 29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. |
![]() | ஜேம்ஸ் கேமரூன் - ராஜமௌலி பேசியது என்ன? விடியோ வெளியானது!ஆர்ஆர்ஆர் படத்தினைப் பற்றி உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேமஸ் கேமரூன் இயக்குநர் ராஜமெளலியிடம் பேசிய விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சியினரான தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். |
![]() | பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நிறைவு!தில்லியில் இரண்டு நாள்களாக நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. |
![]() | பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்புதில்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்து கொண்டார். |
![]() | காரைக்கால் வந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவருடன் விவசாயிகள் சந்திப்புகாரைக்காலுக்கு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்தனர். |
![]() | ரஜினி - சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்புஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். |
![]() | ஜன. 10ல் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம்!பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜன.10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. | |
இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகள்: பிசிசிஐஇந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்