- Tag results for Meeting
![]() | 'இந்தியா' கூட்டணியின் நான்காவது கூட்டம்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் எங்கு எப்போது நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். |
டிச. 6ல் 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்!'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. | |
![]() | தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | 5 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடாக இருக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்!ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். |
![]() | நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நெல்லை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த மாமன்ற உறுப்பினர்கள்!திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை கூடிய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் உள்பட 50 உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மாநகராட்சி ஆணையர் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து வெளியேறினார். |
![]() | முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.31) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. |
![]() | நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவுநவ.1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | மேலாடை இல்லாமல் நிர்வாக ஆலோசனை! ஏர்-ஏசியா சிஇஓ-வுக்கு குவியும் விமர்சனம்!ஏர்-ஏசியா நிறுவனத்தின் நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி மேலாடை இல்லாமல் பங்கேற்றதோடு, பெண் ஒருவர் உதவியுடன் மசாஜ் செய்துகொண்டு பங்கேற்றதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. |
![]() | மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுமாற்றுத் திறனாளிகளுக்கான அரசாக, அவர்களது நலன் பேணும் அரசாக, அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் அரசாக திமுக அரசு விளங்கி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். |
![]() | அண்ணாமலை தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து!மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்: முதல்வர்நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது!மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. |
![]() | அக்.1ல் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். |
![]() | செப்.29ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்தில்லியில் நாளை மறுநாள் (செப்.29) காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்