• Tag results for Metro

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில்: சாத்தியக்கூறு அறிக்கை!

சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

published on : 20th September 2023

தொடர் விடுமுறை... மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

published on : 15th September 2023

நெரிசலை தவிர்க்க நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

சென்னையில் நாளை(செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில்  மெட்ரோ ரயில் சேவை நீட்டுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

published on : 14th September 2023

கீழ்ப்பாக்கம் - தரமணி வழித்தடத்தில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

published on : 13th September 2023

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை

கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

published on : 11th September 2023

ரூ.100-க்கு நாள் முழுவதும் பயணிக்கலாம்! மெட்ரோவில் அதிரடி சலுகை!!

சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

published on : 8th September 2023

அம்பத்தூர் தவிர.. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் களைகட்டாவிட்டாலும் கூட, சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

published on : 7th September 2023

ஜி20 உச்சி மாநாடு: காலை 4 மணி முதல் தில்லி மெட்ரோ ரயில் சேவை!

ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப். 8,9,10 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

published on : 6th September 2023

மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 1st September 2023

ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்த தில்லி மெட்ரோ ரயில்

தில்லி மெட்ரோ ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 69.9 லட்சம் பேர் பயணித்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

published on : 31st August 2023

விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ சேவை சீரானது!

விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சீரானது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

published on : 31st August 2023

விமான நிலைய மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான  வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

published on : 31st August 2023

மெட்ரோ ரயில் - பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 31st August 2023

ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு: சென்னை மெட்ரோ நிர்வாகத்துக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 28th August 2023

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் பரபரப்பு!

தில்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லி முழுவதும் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

published on : 27th August 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை