• Tag results for NIA raids

ஆந்திரம், தெலங்கானத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

published on : 2nd October 2023

இஸ்லாமியர்கள் மீதான என்ஐஏ சோதனை பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு: கருணாஸ் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீதான என்ஐஏ சோதனை இஸ்லாமியர்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு தான் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது. கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், 

published on : 23rd July 2023

பிகார், ஜார்க்கண்டில் 7 இடங்களில் என்ஐஎ சோதனை!

பிகார் மற்றும் ஜார்க்கண்டின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஎ) சோதனை நடத்தியுள்ளது.

published on : 8th June 2023

பஞ்சாப், ஹரியாணாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

published on : 6th June 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை