• Tag results for New Year

தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புப் பூஜை

தென்காசி மாவட்டம் தென்காசி -  கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

published on : 14th April 2023

தமிழ்ப் புத்தாண்டு: தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

published on : 14th April 2023

தமிழ் புத்தாண்டு: பூ, பழங்கள் வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் பூ மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள சந்தைகளில் பூ, பழங்கள் விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

published on : 14th April 2023

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். 

published on : 22nd January 2023

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’: வைரலாகும் புதிய போஸ்டர்!

நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 2nd January 2023

சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்: விக்னேஷ் சிவன் 

நடிகர் அஜித்குமாரின் 'ஏகே 62' படத்தினை இயக்கும் வாய்ப்பையளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

published on : 2nd January 2023

புத்தாண்டு கொண்டாட்டம்: நாட்டில் பிரியாணி விற்பனை எவ்வளவு தெரியுமா?

நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  விற்பனையான பிரியாணி குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 2nd January 2023

விரைவில் திருமணம்: புத்தாண்டில் நட்சத்திர ஜோடி அறிவிப்பு

நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷ் பாபு, புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

published on : 2nd January 2023

நடிகைகளின் புத்தாண்டு வாழ்த்தும், புகைப்படமும்!

பிரபல நடிகைகள் தங்களின் ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

published on : 2nd January 2023

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன் - விக்னேஷ்! புகைப்படங்கள்

இரட்டைக் குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

published on : 2nd January 2023

ரூ.111 கோடிக்கு மது விற்பனை: ராஜஸ்தான் மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் 

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ராஜஸ்தான் மக்கள் ரூ.111 கோடிக்கு மதுபானங்களை வாங்கி, புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

published on : 2nd January 2023

கிரேட்டர் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கைகலப்பு: 4 பேர் காயம்

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர்

published on : 1st January 2023

புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!

ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

published on : 1st January 2023

புத்தாண்டை வரவேற்கும் '2023' எண் கொண்ட மதுரை பரோட்டா!

மதுரையில் பிரபல உணவகம், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டா தயாரித்து,  ரூ.23க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

published on : 1st January 2023

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

published on : 1st January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை