- Tag results for Odisha
![]() | ஒடிசாவில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: காரணம் என்ன?ஒடிசாவின் கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் 6 யானைகள் பலியானதற்கு பாக்டீரியா தொற்றே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. |
‘மாநில அரசுகளை செயல்பட விடுங்கள்’: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் ஒடிசா முதல்வர் பேச்சுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார். | |
![]() | ஒடிசா: கரோனா நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுகரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | பிப்.18இல் தொடங்கும் ஒடிசா பட்ஜெட் கூட்டத்தொடர்ஒடிசா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஒடிசாவில் பிப்.10 முதல் கல்லூரிகள் திறப்புஒடிசாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பிப்.18-ல் கூடுகிறது ஒடிசா சட்டப்பேரவைஒடிசா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்துஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | |
![]() | ஒடிசாவில் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நடைபெற்ற வேன் விபத்தில் உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | 8 நாள்களில் மட்டும்.. காணாமல் போன 894 குழந்தைகள் ஒடிசாவில் மீட்புகாணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய ஒடிசா காவல்துறையினர், கடந்த 8 நாள்களில் மட்டும் 894 குழந்தைகளை மீட்டுள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி அபே தெரிவித்துள்ளார். |
![]() | ஒடிசாவில் வைக்கோல் படப்பில் தீ விபத்து: 3 வயது குழந்தை பலி, 3 பேர் காயம்ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் நெல் வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். |
![]() | ஒடிசாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் பலிஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். |
![]() | மாணவனின் கோரிக்கையை ஏற்று பேருந்து நேரத்தை மாற்றிய ஒடிசா போக்குவரத்துத்துறைபேருந்தின் புறப்படும் நேரத்தால் பள்ளி செல்ல தாமதமாவதாக பள்ளி மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவின் போக்குவரத்துத்துறை பேருந்தின் நேரத்தை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | ஒடிசா இரும்பு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு: 4 பேர் பலிஒடிசா இரும்புத் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்புஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சுய தொழில் தொடக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது: பிரதமர்இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்