- Tag results for Odissa
![]() | ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!ஒடிசா மாநிலம் பாலாசோரில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் வரும் புதன்கிழமை ஜூன் 6ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 200 பேர் பலி.. 900 பேர் காயம்.. 200 ஆம்புலன்ஸ்: மீட்புப் பணி தீவிரம்ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | ரயில் விபத்து: 120-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்புஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 120க்கும் மேற்பட்ட உடல்கள்களை மீட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 70-ஆக உயர்வுஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஒடிசா ரயில் விபத்து: மீட்புப் பணியில் விமானப் படை!ஒடிசா மாநிலத்தில் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு விபத்துக்குள்ளானது. |
![]() | ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அறிவித்துள்ளார். |
![]() | ஒடிசா: 3 ரயில்கள் மோதி விபத்து! அதிர்ச்சி தகவல்ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக அம்மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா அறிவித்துள்ளார். |
![]() | ஒடிசா விபத்து: 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து!ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்