- Tag results for Parents
![]() | தாத்தா-பாட்டியுடன் பேரக் குழந்தைகள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்பெற்றோரிடம் இருப்பதை விடவும், தாத்தா பாட்டியுடன் குழந்தைகள் பொதுவாகவே அமைதியாக, நிம்மதியாக, மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மை. |
![]() | சவாலாக மாறிய குழந்தை வளர்ப்பு: யாரும் இந்த ரகசியங்களை கூறியிருக்க மாட்டார்கள்நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பல வேலைகள் எளிதாக மாறினாலும், அதே காரணத்தால் குழந்தை வளர்ப்பு சவாலாக மாறியிருக்கிறது. |
![]() | பெற்றோர்களை இழந்த மாணவிக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் நடவடிக்கைசேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டிக் கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை |
![]() | பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்!பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | பெற்றோர் என்ன செய்யக்கூடாது? மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? முதல்வரின் வேண்டுகோள்கல்வி விவகாரத்தில் பெற்றோர் என்ன செய்யக்கூடாது என்றும், மாணவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | மன்னிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி?குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் பலரும் முனைப்பாக உள்ளனர். |
![]() | ‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு.நாடு, மதம், மொழி, இன வித்தியாசங்கள் கடந்து இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக நிற்கிறது இறுதிக் காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு தவிக்கும் முதியோரின் பரிதாபநிலை. |
![]() | என்னது! வேலையில் பிரேக் எடுப்பதா? இதென்ன முட்டாள் தனமான பேச்சு என்கிறீர்களா?என்னது? வேலையில் பிரேக் எடுப்பதா? இப்படித்தான் முட்டாள்தனமாக அட்வைஸ் செய்வீர்களா என்று உங்களுக்குத் தோன்றலாம். இது அட்வைஸ் அல்ல, அனுபவம். அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டிய நேரம் இது. |
![]() | பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்!‘இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள், பிள்ளைகள் எல்லோரும் கெட்டுப் போகிறார்கள். மற்ற நாடுகளைப் போல இதைத் தடுத்து விடுங்கள்’ என்று பாராளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அங்கே என்ன பதில் |
![]() | விபரீதத்தை விலைக்கு வாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கு வீடியோ மூலமாக ஒரு எச்சரிக்கை!சொல்லும் போது அவரது தொனியில் பையனின் செயலைப் பற்றிய அச்ச உணர்வையும் மீறி பெருமித உணர்வு மிகுந்திருந்தது. அட! எம்பையனாக்கும், 5 வயசுக்குள்ள பாருங்க, விட்டா அவன் காரே ஓட்டுவானாக்கும்! |
![]() | பள்ளி மாணவர்களின் தற்போதைய பாடத்திட்டத்தில் திருப்தி இல்லாத பெற்றோருக்கு ஒரு நற்செய்தி!88 சதவிகிதத்தினர் அனைத்துப் பள்ளிகளிலும் திறன் சார்ந்த படிப்புகள் 9 ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருதினர், ஏனெனில்... ஏட்டுக் கல்வியில் சிறக்காத குழந்தைகளுக்கு இந்த திறன் முறைக் க |
![]() | காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா?உண்மையைச் சொல்லுங்கள், உங்களில் எத்தனை பெற்றோர், உங்களது பிள்ளைகள் காதல் என்ற பெயரில் வேற்று மதத்தினரை, அயல் ஜாதியினரை மட்டுமல்ல சொந்த ஜாதியினரையே கூட திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்கு |
![]() | சைக்கோ பெற்றோர் VS அப்பாவிக் குழந்தைகள்!குழந்தைகள் துன்புறுத்தப்படாத ஒரு தேசத்தை மட்டுமே அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால் இன்றைய நிலையில் இந்தியா ஒன்றும் அமைதிப் பூங்கா இல்லை. |
![]() | விடுமுறை கிடைக்குமென்பதற்காக சக மாணவனைக் கொலை செய்யும் கலாச்சாரம்! யார் கற்றுத் தந்த யுக்தி இது?!பல நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழலில், அசாதரணமான முறையில் வளர்க்கப் படும் குழந்தைகளும், மாணவர்களும் தான் இம்மாதிரியான சாடிஸக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். |
![]() | பேரன்டிங்கில் மாற்றுச் சிந்தனை நலம் தருமெனெ நம்புகிறீர்களா?இந்த வற்புறுத்தல் என்பதன் அளவுகோல் தான் என்ன? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி எந்தளவுக்கு வற்புறுத்தலாம் என்பதற்கு ஒரு வரையறை உண்டில்லையா? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்