- Tag results for Police
![]() | நாமக்கல்லில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட 14 வயது மாணவி பலி: போலீசார் விசாரணைநாமக்கல்லில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் ‘ஷவா்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். |
![]() | திருவள்ளூர்: ரௌடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை ஏன்?திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப் பின்னணி கொண்ட ரௌடிகளின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். |
![]() | ஜம்முவில் 2 லஷ்கர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த காவல்துறை!அனந்த்நாக் மாவட்டத்தில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சுற்றிவளைத்ததாக தெரிவித்துள்ளனர். |
![]() | மணிப்பூரில் தொடரும் வன்முறை: காவலர் சுட்டுக் கொலை!மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பணியிலிருந்த காவல் துணை ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். |
![]() | ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. |
![]() | மன்னார்குடி அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனைதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவரும் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவருமான டி.மனோகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுப் |
![]() | காவல் நிலையத்திலேயே செல்போன்களைத் திருடிச் சென்ற நபர்!காவல் நிலையத்திலேயே செல்போன்களைத் திருடிச் சென்ற நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் பரபரப்பு!தில்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, தில்லி முழுவதும் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. |
![]() | புராரி மரணம்: காவல்துறை அதிகாரியாக தமன்னா!நடிகை தமன்னா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள புதிய இணைய தொடர் வெளியாகியுள்ளது. |
![]() | 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
![]() | சுதந்திர நாள்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் காவலர்கள்!சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | முதல்வர் காவல் பதக்கம்: 6 பேருக்கு அறிவிப்பு!சுதந்திர நாளையொட்டி வழங்கப்படும் முதல்வர் காவல் பதக்கம் 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. |
வாகனம் ஓட்டும்போது செல்லில் பேசினால் யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்! தமிழ்நாடு பின்பற்றுமா?வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்து அனுப்பலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. | |
![]() | காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சிபணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் து. சங்கீதா (40), அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். |
![]() | நெல்லை அருகே கோயில் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணைநெல்லை அருகே வீரவநல்லூரில் கோயில் தகராறில் குமார்(40) என்பவர் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்