- Tag results for Pongal
![]() | களையிழந்த ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் திருவிழாகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கரோனா பரவல் காரணமாக களையிழந்து காணப்படுகிறது. |
![]() | ஸ்ரீ மகாமாரி நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடுஸ்ரீ மகாமாரி நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். |
![]() | முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சிதைப் பொங்கல் திருநாளை ஒட்டி, சேவூர் அருகே முறியாண்டம்பாளையத்தில் கலாசாரம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒயிலாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
![]() | காணும் பெங்கலை முன்னிட்டு வைப்பூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவைப்பூர் ஊராட்சியில் காணும் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வசந்திசந்தானம் |
![]() | பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய ரஜினி மகள்! (படங்கள்)இந்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது எடுத்த புகைப்படங்களை... |
![]() | போடி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியில் வந்த துணை முதல்வர்போடி பாலார்பட்டியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி வந்து பங்கேற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். |
![]() | விவசாயத்தொழிலாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வியாழன் விவசாயத்தொழிலாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். மேலும் அங்குள்ள காலனி பகுதி மக்களுடன் சேர்ந்து மத்திய உணவு சாப்பிட்டார். |
![]() | பொங்கல் திருநாள்: அரசுப் பேருந்தில் 5.6 லட்சம் பேர் பயணம்; ரூ.5.46 கோடி வருவாய்பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சுமார் 5.6 லட்சம் பேர் பயணித்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 5.46 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. |
![]() | கேரள மாநில முதல்வர் பொங்கல் வாழ்த்துபொங்கல் பண்டிகையையொட்டி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே முருகன் ஆலயத்தில் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார். |
![]() | இந்தப் பாரம்பரியத்தையும் மீட்போமா?: சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் நடைபெறுமா பொங்கல் டெஸ்ட்?ஜனவரி வந்தாலே சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் எப்போது திறக்கும்... |
![]() | தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்பொங்கல் பண்டிகையையொட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | ‘உங்களுடன் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன்’: ராகுல்காந்திபொங்கல் தினத்தையொட்டி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். |
![]() | தமிழில் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடிபொங்கல் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். |
![]() | நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துபொங்கல் தினத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்