- Tag results for Pudukkottai
![]() | புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குப்பதிவுபுதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதல்வர்துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | புதுக்கோட்டையில் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதுபுதுக்கோட்டை அருகே சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றப்பட்டது. |
![]() | சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனைபத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
![]() | திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் கனமழை காரணமாக, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். |
![]() | புதுக்கோட்டை: வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலிபுதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து 'மரம் நண்பர்கள்' அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT