- Tag results for Rajya Sabha
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஹரியாணா: விபத்தில் சிக்கிய கார்த்திகேய சர்மா எம்பி கார்ஹரியாணாவில் கார்த்திகேய சர்மா எம்பி சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பழங்குடியினா் பட்டியலில் குருவிக்காரர் சமூகம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. |
![]() | பிகார் சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!பிகாரில் கள்ளச்சாராய பலி சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. |
![]() | மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்புதொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் ஹரிவஷ் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | புவி வெப்பமயமாதல் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம்!புவி வெப்பமயமாதல் குறித்து விவாதக்க மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பிரமோத் திவாரி உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. |
![]() | 2,000 ரூபாய் நோட்டு செல்லாதா?: பாஜக எம்பி வைத்த முக்கிய கோரிக்கைநாட்டில் அதிக மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டை படிப்படியாக ரத்து செய்ய வேண்டுமென்று பிகார் முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். |
![]() | ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்: மத்திய ரயில்வே அமைச்சர்ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். |
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரானார் பி.டி.உஷா!இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். | |
முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக பங்கேற்கும் ஜகதீப் தன்கர்!குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் முதல்முறையாக மாநிலங்களவை தலைவராக குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார். | |
![]() | மாநிலங்களவை இடைத்தோ்தல்: பாஜக சார்பில் விப்லவ்குமாா் வேட்புமனுத் தாக்கல்திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. பதவி இடைத்தோ்தலுக்கு பாஜக சார்பில் முன்னாள் முதல்வா் விப்லவ்குமாா் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். |
![]() | மாநிலங்களவை நியமனம்: பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்த பிப்லப் தேப்!திரிபுரா மாநிலத்தின் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக அறிவித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் நன்றி தெரிவித்தார். |
![]() | முன்கூட்டியே முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
‘வெங்கையா நாயுடு எந்தப் பணியையும் சுமையாக கருதியதில்லை’: மோடிமாநிலங்களவையில் நடைபெற்று வரும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். | |
![]() | குறைந்தபட்ச ஆதார விலையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது: வேளாண் அமைச்சர்பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்