• Tag results for Shankar

நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்கள் மக்களுக்கு எதிரானவர்கள்: பாஜக

நீதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணித்த மாநில முதல்வர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் எனவும், பொறுப்பற்றவர்கள் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

published on : 27th May 2023

10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட சுயபடத்தை பகிர்ந்து வெங்கட்பிரபு நெகிழ்ச்சி

10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட சுயபடத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இணையதளங்களில் பகிர்ந்துள்ளார்.

published on : 21st May 2023

நீண்ட நாள்களுக்குப் பின்.. மகிழ்ச்சியைப் பகிர்ந்த யுவன்!

நடிகர் விஜய்யின் 68ஆவது படம் குறித்து யுவன் சங்கர் ராஜா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

published on : 21st May 2023

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட்பிரபு: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

published on : 21st May 2023

இந்தியன் - 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்தியன் 2  திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 10th May 2023

இந்தியன் 2 - மிகுந்த நம்பிக்கையில் ஷங்கர்!

இந்தியன் 2  திரைப்படத்தின் மீது இயக்குநர் ஷங்கர் பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 4th May 2023

சூடானில் இருந்து மேலும் 231 இந்தியார்கள் நாடு திரும்பினர்!

‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கிய இந்தியா்களில் மேலும் 231 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

published on : 29th April 2023

மாவீரன்: இன்று வெளியாகும் முக்கிய அப்டேட்

மாவீரன் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

published on : 22nd April 2023

1,000 பேருடன் மோதும் ராம் சரண்? ஷங்கரின் பிரம்மாண்ட திட்டம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

ராட்சசன் இயக்குநர் படத்தில் அதிதி ஷங்கர்

ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

”இனி கிளைமேக்ஸில் சந்திப்போம் கமல் சார்..”: இயக்குநர் ஷங்கர்

இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

published on : 18th April 2023

வாழும் கலை அமைப்பு நிறுவனர் பயணித்த ஹெலிகாப்டர்  அவசரமாக தரையிறக்கம்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் மற்றும் நான்கு பேர் பயணித்த ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக ஈரோட்டில் அவசரமாக தரையிறங்கியது.

published on : 25th January 2023

'எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்' - நடிகை பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!

நடிகை பிரியா பவானி ஷங்கர் புதியதாக உணவகம் ஒன்றினை தொடங்கியுள்ளார். 

published on : 22nd January 2023

கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்ச

இலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார்.  

published on : 20th January 2023

பணத்திற்காக நடிப்பதில் என்ன தவறு?: பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

published on : 19th January 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை