• Tag results for Taliban

ஆப்கன் இந்திய தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதன் காரணம் இதுதான்!

ஏற்கெனவே தனது தூதரகச் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

published on : 24th November 2023

ஆப்கன் பெண்களுக்கு இந்த உரிமை கூட கிடையாதா? தலிபான் விதித்த மேலும் ஒரு தடை!

பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

published on : 27th August 2023

பெண்களின் முகத்தை ஆண்கள் பார்த்தால், பெண்கள் மதிப்பை இழக்கிறார்கள்: தலிபான் அரசு

பொது இடங்களில் பெண்கள் முகத்தை ஆண்கள் பார்த்தால் பெண்கள் அவர்களது மதிப்பை இழப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. 

published on : 17th August 2023

மலாலா தினம் - ஒரு அமைதிப் போராளியின் நாள்

மலாலா யூசுப்கானை ஒரு அமைதிப்போராளி என்றுதான் சொல்ல வேண்டும். தலிபான்களால்  பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இன்றும் பெண் குழந்தைகளுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். 

published on : 12th July 2023

ஆப்கனில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை!

ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

published on : 4th July 2023

ஆப்கானிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி

ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் தலிபான்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இரண்டு பேர் பலியாகினர்

published on : 22nd May 2023

பின்னணியில் தலிபான் கொடி.. மன்னிப்புக் கேட்டது ஐ.நா.

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

published on : 21st January 2023

தலிபான்களின் உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான முதல் சூப்பர் கார்

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் தலைமையிலான பொறியியல் குழுவினர், உள்நாட்டிலேயே தயாரித்திருக்கும் சூப்பர் காரை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

published on : 13th January 2023

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிராக தொடரும் முடிவில்லா துயரங்கள்!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் அங்கு வாழும் மக்கள் அதிக அளவிலான துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் உரிமை, சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

published on : 12th January 2023

ஆப்கன் வீழ்ச்சிக்கு தோஹா ஒப்பந்தம்தான் காரணம்

தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு, கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த அமைப்பினருடன் அமெரிக்கா கடந்த 2020-ஆம் ஆண்டு

published on : 30th September 2021

போராட்டக் களத்தில் இறங்கிய பெண்கள்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்

உயர் நிலை பள்ளிகளில் படிக்க சிறுமிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர் நிலை பள்ளிக்கு வெளியே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

published on : 30th September 2021

வாக்குறுதிகளை நிறைவேற்ற தலிபான்களை ஊக்குவிக்க வேண்டும்: இம்ரான்கான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமானால், அவா்களை ஊக்குவிப்பது அவசியம் என பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் தெரிவித்துள்ளாா்.

published on : 28th September 2021

ஆப்கனில் வான்வழித் தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

published on : 26th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை