- Tag results for Tamilisai
![]() | தேசியக் கொடியை ஏற்றினார் தெலங்கானா ஆளுநர்!குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். |
![]() | குடியரசு விழாவை புறக்கணித்த தெலங்கானா முதல்வர்!தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை பேட்டிஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். |
![]() | ஆர்.ஆர்.ஆர் படக் குழுவினருக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து!கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
அண்ணாமலை மீதான புகாருக்கு பதிலளிக்க தமிழிசை மறுப்புதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். | |
![]() | காசி தமிழ் சங்கமம் விழா: நாளை பங்கேற்கிறார் தமிழிசைஉத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ''காசி தமிழ் சங்கமம்'' நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நாளை கலந்துகொள்ளவுள்ளார். |
![]() | மதுரை எய்ம்ஸ் தாமதமானது ஏன்? - தமிழிசை பேட்டிதமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எதனால் தாமதமானது என பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா |
![]() | ‘தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன், யாராலும் தடுக்க முடியாது’: தமிழிசை செளந்தரராஜன்தமிழ்நாட்டில் மூக்கையும், காலையும் நுழைப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. |
![]() | திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். |
![]() | மியான்மரிலிருந்து சொந்த ஊர் திரும்பும் 13 பேர்: ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி13 சகோதரர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம்: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழிசை வலியுறுத்தல்புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். |
![]() | விஜயகாந்த்தின் திரைப்பட பெயர்களை வைத்தே அவரை வாழ்த்திய தமிழிசைவிஜயகாந்த்தின் திரைப்பட பெயர்களை வைத்தே அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை சௌந்தராஜன்! (படங்கள்)தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார். | |
ஆளுநர் தமிழிசையின் விருந்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தேநீர் விருந்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் புறக்கணித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ். | |
புதுவை பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது: திமுக வெளிநடப்புபுதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்