- Tag results for Thanjavur
![]() | தஞ்சாவூர்: போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது!தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகளைக் காவல் துறையினர் வலுக்கட்டமாக பிடித்து கைது செய்தனர். |
![]() | காவிரி நீர் கோரி செப். 20-ல் டெல்டா மாவட்டங்களில் தொடர் முழக்கப் போராட்டம்தமிழகத்துக்கான காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது. |
![]() | நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு!நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா. |
![]() | காவிரி நீர் பிரச்னை: தஞ்சாவூரில் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்புதஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்து விவசாய |
![]() | தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார். |
![]() | தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
![]() | தடுப்பூசியால் 10 மாத பெண் குழந்தை உயிரிழப்பு! உறவினர்கள் போராட்டம்!!தடுப்பூசி போடப்பட்டதால் பத்து மாத பெண் குழந்தை உயரிழந்துவிடட்தாக பெற்றோர்கள் புகார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம். |
![]() | தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வுதஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம்! உதயநிதி ஸ்டாலின்!!நான் அமைச்சராக பொறுப்பேற்று 6 மாத காலமாகின்றன. இந்த 6 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 4 முறை வந்துள்ளேன். |
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | |
தஞ்சை அரசுக் கல்லூரி பூட்டை உடைத்து கணினிகள் திருட்டு!அரசுக் கல்லூரியின் ஆய்வகப் பூட்டை உடைத்து ஆறு கணினிகள் திருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!மன்னர்கள் காலம் முதல் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏலம் விடுவதைக் கைவிடக் கோரி அரண்மனை தேவஸ்தான அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாலம் சுவர் சரிவு: போக்குவரத்து பாதிப்புதஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை காலை சரிந்து விழுந்தது. |
![]() | தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும்: அமைச்சர் ராமச்சந்திரன்தஞ்சாவூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நிகழாண்டு ஒரு கோடியை எட்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன். |
![]() | தஞ்சாவூரில் நவநீத சேவை விழா!தஞ்சாவூரில் கருட சேவை விழாவைத் தொடர்ந்து 15 பெருமாள் கோயில்களில் நவநீத சேவை விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்