- Tag results for Transport
'அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தையும் சென்னை பஸ் செயலியில் அறிந்து கொள்ளும் வசதி'அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். | |
![]() | விக்கிரவாண்டி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்கத் தடைவிழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். |
பொங்கலையொட்டி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | தென் மாவட்ட ரயில் போக்குவரத்து மாற்றமா? பயணிகள் கடும் எதிர்ப்புமதுரை மதுரை ரயில்வே கோட்டத்தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | பொங்கல்: பேருந்து நிலையங்களும், இயக்கப்படும் பேருந்துகளும்!மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
2021-ல்4.12 லட்சம் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல் வெளியீடு!நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளும் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. | |
![]() | சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் என்ன?மாண்டஸ் புயலால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன்றன. |
![]() | நீதிபதிகளையே மிரட்டுவீர்களா? பாஜக மனுதாரரை எச்சரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளைஇரு சக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தங்களை மிரட்டும் வகையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். |
![]() | டிச. 2-ல் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைபோக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி டிசம்பர் 2ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது. |
![]() | எச்சரிக்கை! ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கைஅரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. |
![]() | வரும் 17-ம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை: போக்குவரத்துத் துறை அறிவிப்புசபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17 ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. |
![]() | தீபாவளி சலுகை! ஒரு 'டிக்கெட்' வைத்து 5 முறை பேருந்துகளில் பயணிக்கலாம்!தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு முறை டிக்கெட் எடுத்தால் அதனைப் பயன்படுத்தி 5 முறை பயணிக்கலாம் என மும்பை போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தர உத்தரவுஅரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பவர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறப்பு: போக்குவரத்து துண்டிப்புசீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நான்காவது முறையாக வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து துண்டிப்புசேலம் ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்