- Tag results for ambur
![]() | ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் அவல நிலை: வைரலாகும் விடியோ!ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் அவல நிலை குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
குஜராத்தில் முதல்முறையாக வாக்களிக்கும் ‘மினி ஆப்பிரிக்கா’ கிராம மக்கள்குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர். | |
![]() | பெரம்பூர் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ஒரு கோடியே 75 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணைகஞ்சா சோதனை நடத்த சென்ற அண்ணாநகர் மாவட்ட மது அமலாக்கப் பிரிவு போலீசார், கணக்கில் வராத பணமான ஒரு கோடியே 75 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். |
![]() | ஆம்பூர்: காலணி தொழிற்சாலையில் தீ விபத்துஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. |
![]() | ஆம்பூரில் சோகம்... கண்டெய்னர் லாரி மோதி பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் பலிஆம்பூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | நீலம்பூரில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 60 பேர் காயம்நீலம்பூரில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் 60 பேர் காயமடைந்தனர். |
ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளம்: பச்சைக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியதுஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பச்சைக்குப்பம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. | |
![]() | அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம்அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் இனி மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | பெரம்பூரில் ஏசி வெடித்து தூங்கிக் கொண்டிருந்தவர் பலிசென்னை பெரம்பூரில் வீட்டில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி பலியானார். |
![]() | பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை! ஆம்பூரில் பரபரப்புஆம்பூரில் வசித்து வரும் பொறியியல் கல்லூரி மாணவரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். |
![]() | ஆம்பூர் மலை சாலையில் ஒற்றை யானை: போக்குவரத்து பாதிப்புஆம்பூர் அருகே மலை சாலையில் ஒற்றை யானை குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது. மலைகிராம மக்கள் அவதியுற்றனர். |
![]() | ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததுஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது |
![]() | சாலையோரத்தில் பெண்களுக்கு கத்திகுத்து: ஒருவர் உயிரிழப்புஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் கௌசர் என்ற பெண் உயிரிழந்துள்ளார். |
பெரம்பூரில் 12,000 ரயில் பெட்டிகளின் பயன்பாட்டைத் துவக்கிவைத்த மத்திய அமைச்சர்பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரம் ரயில் பெட்டிகளின் பயன்பாட்டை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். | |
![]() | ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ்சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை தடை செய்ததற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்