• Tag results for assasination

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா?: சீமான் கண்டனம் 

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? என்று எழுவர் விடுதலை விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 7th June 2019

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் உடலைச் சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி 

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை சவ ஊர்வலத்தில் அமேதி எம்.பி ஸ்மிரிதி இரானி  சுமந்து சென்றார். 

published on : 26th May 2019

கோவிலில் கோட்ஸே பிறந்தநாள் கொண்டாட்டம்: குஜராத்தில் ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது 

குஜராத் மாநில கோவில் ஒன்றி நாதுராம் கோட்ஸேவின் பிறந்தநாளைக் கொண்டாடிய   ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

published on : 20th May 2019

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன: ராகுல் காந்தி கிண்டல் ட்வீட்!

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கோட்ஸேவைதான் விரும்புகின்றன என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

published on : 17th May 2019

நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தர்: பிரக்யா பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் 

நாதுராம் கோட்ஸே ஒரு தேசபக்தர் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 17th May 2019

நாதுராம் கோட்ஸே தேச பக்தர்: சாத்வி பிரக்யா பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் 

நாதுராம் கோட்ஸே எப்போதும் தேச பக்தர்தான் என்ற போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா பேச்சுக்கு, அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 16th May 2019

நாதுராம் கோட்ஸே அன்றும் இன்றும் என்றும் தேச பக்தர்தான்: சாத்வி பிரக்யா சிங் தாகூர் புகழாரம் (விடியோ இணைப்பு)

நாதுராம் கோட்ஸே அன்றும் இன்றும் என்றும் தேச பக்தர்தான் என்று பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார்  சாத்வி பிரக்யா சிங் தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார்.

published on : 16th May 2019

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி 

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மரணத்தைத் தொடந்து 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான கருத்துக்கு சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..

published on : 13th May 2019

எழுவர் விடுதலையில் இனியும் காலம் தாழ்த்தினால் பிரச்னைகள் எழக்கூடும்: ஸ்டாலின் அறிக்கை 

எழுவர் விடுதலையில் இனியும் காலம் தாழ்த்தினால் பிரச்னைகள் எழக்கூடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 9th May 2019

ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க சீமான் அழைப்பு 

ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

published on : 1st March 2019

ஆளுனர் காதில் கேட்கிறதா தமிழகத்தின் நியாயக் குரல்?: ராமதாஸ் கேள்வி 

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுனர் காதில் கேட்கிறதா தமிழகத்தின் நியாயக் குரல்? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 24th February 2019

ராஜிவ் கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கத் தயார்: தமிழக அரசு  

ராஜிவ் கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பத்து நாட்கள் பரோல் வழங்கத் தயாராக இருப்பதாக, தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது. 

published on : 18th December 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை முடிவு  

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

published on : 9th September 2018

ஆறு  மாத பரோல் கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் நளினி: உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமா? 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆறு  மாத பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

published on : 7th September 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை