- Tag results for avalanche
![]() | ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவு: 2 வீரர்கள் பலிஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவுஜம்மு-காஷ்மீரின் குரேஸி பகுதியில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. |
![]() | உத்தரகாசி பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 27ஆனதுஉத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. |
உத்தரகண்ட் பனிச்சரிவு: 26 பேரின் உடல்கள் மீட்பு! மேலும் 3 பேரைத் தேடும் பணி தீவிரம்!உத்தரகாசி பனிச்சரிவில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. | |
![]() | உத்தரகாசி பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 26ஆக உயர்வுஉத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. |
உத்தரகண்ட் பனிச்சரிவு: பலி 19 ஆக உயர்வு; மேலும் 10 பேரை தேடும் பணியில் மீட்புக்குழு!உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. | |
உத்தரகண்ட் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வுஉத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. | |
உத்தரகண்ட் மீட்புப் பணியில் சிக்கல்: 16,000 அடி உயரத்தில் களமிறங்கும் சிறப்புப் படைஉத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக 16,000 அடி உயரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள சிறப்புக் குழுவினர் சென்றுள்ளனர். | |
![]() | உத்தரகண்ட் பனிச்சரிவு மீட்புப் பணிகள்: நேரில் பார்வையிட்ட முதல்வர்உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டார். |
![]() | உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய தமிழர்: மீட்புப் பணி தீவிரம்உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சிக்கியுள்ளார். |
![]() | உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். |
![]() | உத்தரகண்டில் கடுமையான பனிச்சரிவு: சிக்கியவர்களின் நிலை?உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் தமி தெரிவித்துள்ளார். |
![]() | கேதார்நாத் பனிச்சரிவு: கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பீதிஉத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோயிலுக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர். |
![]() | அருணாசல் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரா்கள் பலிஅருணாசல பிரதேசத்தின் காமெங் மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி, உயிரிழந்த 7 ராணுவ வீரா்களின் உடல்களும் இரண்டு நாள்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. |
![]() | அருணாசல்: பனிப்புயலில் சிக்கிய 7 ராணுவ வீரர்களை மீட்க நடவடிக்கைஅருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் இன்று நேரிட்ட பயங்கர பனிப்புயலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்