- Tag results for bala
![]() | விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘ரன் பேபி ரன்’: திரை விமர்சனம்இறுதிவரை ஏமாற்றமளிக்காத திரைக்கதை படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. |
முடிவுக்கு வருகிறது 'பாரதி கண்ணம்மா'! இறுதிக்காட்சிகளில் ஆர்.ஜே. பாலாஜி!விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. | |
![]() | மின் இணைப்புடன் 2.47 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர்: செந்தில் பாலாஜிதமிழகத்தில் நேற்று வரை 2.47 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். |
![]() | 'மைக்கேல்' படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்!விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தின் டிரைலரை பிரபல தெலுங்கு நடிகர் வெளியிட உள்ளார். |
![]() | நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர் இடைநீக்கம்நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. |
![]() | அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர்: படக்குழு அதிர்ச்சிநடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்த இரண்டு படங்களும் தலா ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. |
![]() | ’அமெரிக்காவிலும் இப்படியா பண்ணுவீங்க?’ பிரபல நடிகரின் ரசிகர்கள் அத்துமீறல்அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. |
![]() | ‘திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு என்ன?’ - இயக்குநர் மித்ரன் பதில்!திருச்சிற்றம்பலம் படத்தினை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனது அடுத்த படத்தின் அப்டேட் பற்றி கூறியுள்ளார். |
![]() | ‘தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கியது!லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. |
மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதாா்: கால அவகாசம் நீட்டிப்பு.. ஆனால்?மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். | |
![]() | ரித்திகா சிங், அதிதி பாலன், பரத் நடிக்கும் புதிய இணையத் தொடர்!நடிகை ரித்திகா சிங், அதிதி பாலன், பரத், ஷாந்தனு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ தொஅட்ரின் டிரைலர் வெளியாகியுள்ளது. |
![]() | பாலா இயக்கத்தில் அருண் விஜய்?இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது.. ஆனால்: அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜிதமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | |
![]() | பாரதிராஜாவுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: அதிதி பாலன்தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைந்தார் அதிதி பாலன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்