- Tag results for belpuri
![]() | பேல் பூரிஅடம் பிடித்து மனதில் இடம் பிடித்தவள்! வடம் பிடித்து தடம் பதித்தாள் மடல் விரித்த புன்னகையுடன்- |
![]() | |
![]() | |
![]() | |
![]() | பேல்பூரிதேவையானவர்கள் வந்ததும்... தேவையாய் இருந்த நாம், தேவையற்றவர்களாய் ஆகிவிடுகிறோம் ! |
![]() | பேல்பூரிவாழ்க்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது. நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது. |
![]() | பேல்பூரி""உன் வீட்டுக்காரர் ஒரு நாள் கூட சமைத்ததுஇல்லையா?'' ""அவர் சமைக்கத்தான் வருவாரு, நான் சமைக்க விட்டது இல்ல... அவர் சமையல் ருசியா இருந்துச்சினா , அப்புறம் நம்மல மதிக்கமாட்டாங்கடி!'' |
![]() | பேல்பூரிஇந்த அழகான உலகை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம், ஒரு நாள் திரும்பி செல்லத்தான் போகிறோம்... தேதிகள் மட்டும் ரகசியம். |
![]() | பேல்பூரி""கடை உரிமையாளர்னு எழுதி மூன்று பெயரை எழுதியிருக்காங்களே?'' ""நாம சரியா வேலை செய்யலைன்னா இந்த 3 பேரும் நம்மளை உரிமையா திட்டுவாங்க'' |
![]() | |
![]() | |
![]() | பேல்பூரிஉணவை உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உணவை உண்ட பின் உற்பத்தி செய்த விவசாயிக்கு நன்றி கூறுங்கள். |
![]() | பேல்பூரிநூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட, தன் காதுகளை மூடிக் கொள்வது சிறந்தது. |
![]() | பேல்பூரியார் கண்டது? புத்தன் வந்து அமர்ந்திருந்தால் புளிய மரமும் போதித்திருக்கலாம். |
![]() |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்