- Tag results for bird flu
![]() | பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலிமகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியாகியுள்ளதாகத் துணை ஆட்சியர் கிரண் மகாஜன் தெரிவித்துள்ளார். |
![]() | ராஜஸ்தானில் 7,669 பறவைகள் பலிராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ராஜஸ்தானில் 7,294 பறவைகள் பலிராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,294 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ராஜஸ்தானில் 6,849 பறவைகள் பலிராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் 6,849 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் இன்று 1,804 பறவைகள் பலிமகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,804 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | ஜார்கண்டில் பறவைக் காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறைஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | பறவைக் காய்ச்சல் 12 மாநிலங்களில் உறுதி: மத்திய அரசுநாடு முழுவதும் 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீரில் விதித்திருந்த தடை நீங்கியதுபறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. |
![]() | தில்லியில் 1,216 பறவைகள் பலிதில்லியில் கடந்த 15 நாள்களில் 1,216 பறவைகள் பலியாகியுள்ளதாக தில்லி கால்நடை வளர்ப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி செங்கோட்டை பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதிதில்லி செங்கோட்டைப் பகுதியில் உயிரிழந்த 15 காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லைஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் நான்சி சஹாய் திங்களன்று கூறியுள்ளார். |
![]() | மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 983 பறவைகள் பலிமகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் 983 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் 2 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்புமகாராஷ்டிரத்தின் பர்பானி மற்றும் பீட் ஆகிய 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறிந்துள்ள நிலையில், அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க முடிவு செய்துள்ளனர். |
![]() | மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலிமகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் 238 பறவைகள் பலிமகாராஷ்டிரத்தில் மேலும் 238 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்