- Tag results for by election
![]() | இடைத்தேர்தல் முடிவுகள்| சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்! |
![]() | மக்களவை இடைத்தேர்தல்: 2 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடவில்லைஉத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மக்களவை இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. |
![]() | உத்தரகண்ட், கேரளம், ஒடிஸாவில் சட்டப்பேரவை இடைத்தோ்தல்உத்தரகண்ட், கேரளம், ஒடிஸா ஆகிய 3 மாநிலங்களில் தலா சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. |
4 மாநிலங்களில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைநாட்டில் 4 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. | |
![]() | இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டுகிறது: ப.சிதம்பரம்13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாக |
![]() | 13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மாலை 5 மணி நிலவரம்நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது மாலை 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. |
![]() | மேற்குவங்க இடைத்தேர்தல்: 4 தொகுதிகளிலும் திரிணமூல் வெற்றிமேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | கர்நாடக இடைத்தேர்தல்: காங்., பாஜக தலா ஒரு தொகுதியில் வெற்றிகர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. |
![]() | ஹிமாச்சல் இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றிஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | 13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 2 மணி நிலவரம்நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது |
![]() | 13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 12 மணி நிலவரம்நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது 12 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. |
![]() | திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்திண்டுக்கல் மாவட்டத்தில் 13 உள்ளாட்சிப் பதவிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் இடைத்தேர்தல்: ஆர்வத்தோடு வாக்களிக்கும் கிராமத்தினர்நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சனிக்கிழமை (அக்.9) காலை முதல் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் கிராமத்தினர் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர். |
![]() | கொல்கத்தா கலவரம்: 'பவானிபூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது'மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | மேற்கு வங்க இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு போஸ்டர் ஒட்டிய மத்திய அமைச்சர்மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளரின் போஸ்டரை சுவற்றில் ஒட்டினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்