• Tag results for century

1000 நாட்களுக்குப் பிறகு சதமடித்த விராட் கோலி, இந்தியா 212 ரன்கள் குவிப்பு

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

published on : 8th September 2022

மான்செஸ்டா் டெஸ்ட்: சதம் விளாசினாா் ஸ்டோக்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தலாக ஆடினாா்.

published on : 27th August 2022

மீண்டும் அதிரடியாக சதமடித்த புஜாரா!

ராயல் லண்டன் கோப்பையில் அதிரடியாக 75 பந்துகளில் சதமடித்து விளாசினார் புஜாரா. 

published on : 23rd August 2022

யுவ்ராஜ் சிங் சொன்ன அறிவுரை: ஷுப்மன் கில்

பேட்டிங் செய்வதற்குச் சாதகமான ஆடுகளமாக இருந்தது. எனக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

published on : 23rd August 2022

சதமடிக்காமல் 1000 நாள்களைக் கடந்த விராட் கோலி!

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது.

published on : 19th August 2022

புயல் வேகத்தில் ரன் குவித்த புஜாரா, மிரண்டு போன ரசிகர்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ரயல் ஒரு நாள் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

published on : 14th August 2022

குறைந்த வயதில் சர்வதேச டி20 சதம்: உலக சாதனை படைத்த வீரர்

குறைந்த வயதில் சர்வதேச டி20 சதம் அடித்து சாதனை படைத்துள்ள்ளார் பிரான்ஸ் அணி வீரர் கஸ்டவ் மெக்கியான். 

published on : 26th July 2022

லார்ட்ஸில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த புஜாரா

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

published on : 21st July 2022

சதத்தை தந்தைக்கு சமர்ப்பணம் செய்த நியூசிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் இச்சதத்தினை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

published on : 16th July 2022

சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர்

சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சூர்யகுமார் யாதவ். 

published on : 11th July 2022

18 மாதங்களுக்குப் பிறகு சதமடித்த நட்சத்திர வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். 

published on : 9th July 2022

அசலன்காவின் முதல் சதம்: ஆஸ்திரேலியாவிற்கு 259 ரன்கள் இலக்கு 

இலங்கை ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 258 ரன்களை எடுத்துள்ளது. 

published on : 21st June 2022

மோகன்லாலின் 353வது படத்தின் அறிவிப்பு வெளியானது

மோகன்லால் நடிக்கும் 353வது படத்தினை இளம் இயக்குநர் விவேக் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 18th June 2022

'நூற்றாண்டின் பந்து'

சுழலும் கிரிக்கெட் பந்துகள்கூடக் கவிதைகளைக் கிளறிவிடும். அதுவும் ஷேன் வார்ன் போன்ற ஜீனியஸ்ஸின் ஒவ்வொரு பந்துமே ஒரு கவிதைதான்!

published on : 13th March 2022

2-வது நாளிலும் தடுமாறிய தெ.ஆ.: வெற்றியை நெருங்கும் நியூசிலாந்து

கடைசி விக்கெட்டுக்கு பிளெண்டலும் ஹென்றியும் 94 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வெறுப்பேற்றினார்கள்.

published on : 18th February 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை