- Tag results for change
![]() | கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. |
![]() | கோட்டயம் - சென்னை சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்!சபரிமலை சீசனையொட்டி, சென்னையில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. |
தாமதமாகும் கேம் சேஞ்சர் பணிகள்!இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | பல்கலைக்கழகத் தேர்வு கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் க. பொன்முடி பேட்டிநிகழ் பருவத் தேர்வில் பல்கலைக்கழகங்களில் தேர்வுக்கட்டணம் உயத்தப்படாது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார். |
![]() | வாக்காளர் சிறப்பு முகாம் தேதிகள் மாற்றியமைப்பு!வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தயிருந்த தேதிகள் மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | வெளியுறவு அமைச்சரான முன்னாள் பிரதமர்! பிரிட்டன் அமைச்சரவை மாற்றம்!பிரிட்டன் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். |
![]() | சென்னையில் போக்குவரத்து மாற்றம்!மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. |
![]() | இளைஞர்கள் எதற்காக வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்? - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பதில்இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் உழைத்தாக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. |
![]() | ராம்சரண்- ஷங்கர் படத்தின் புதிய அப்டேட்இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. |
![]() | நாளை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மாற்றம்!ஆயுத பூஜையை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக்.23) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
புதுவையில் லியோ பட சிறப்புக் காட்சிக்கான நேரம் மாற்றம்!புதுச்சேரியில் லியோ பட சிறப்புக் காட்சிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. | |
![]() | மார்கழி திங்கள்: வெளியீட்டுத் தேதி மீண்டும் மாற்றம்!பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. |
![]() | பணி மாற்றம்: பெண் ஓட்டுநர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் ரயில்வே!ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் பெண் தண்டவாளப் பராமரிப்பாளர்களின் பணி மாற்றம் தொடர்பான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. |
![]() | பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க கிரீஸ் முடிவு!பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. |
![]() | பிக் பாஸ் நிகழ்ச்சி வருகை: முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!பிக் பாஸ் நிகழ்ச்சி வருகையால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்