பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘மார்கழி திங்கள்’ திரைப்படம் கடந்த அக்.6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அக். 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிக்க: லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம்
இந்த நிலையில், விஜய்-யின் லியோ திரைப்படம் வரும் அக்.19ல் வெளியாகவுள்ளதால், மீண்டும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அக்.27 ஆம் தேதிக்கு படக்குழுவினர் மீண்டும் மாற்றியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுப்போம்: திருமாவளவன்

வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?

கருப்புக்கு தணிக்கைச் சான்றிதழ்! கால அளவு என்ன?

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


