• Tag results for chengalpattu

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

published on : 11th December 2023

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

published on : 11th December 2023

செங்கல்பட்டு, ஆம்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தமிழகத்தின் செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

published on : 8th December 2023

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக செங்கல்பட்டில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 6th December 2023

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் செயல்பட உடனே ஆவனம் செய்ய வேண்டும்: வைகோ 

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் செயல்பட உடனே ஆவனம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

published on : 3rd December 2023

செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 24th November 2023

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 5 மணிநேரமாக இருந்த சடலம்: ஏன் இந்த அவலம்?

செங்கல்பட்டு ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் உயிரிழந்தவரின் சடலம், 5 மணிநேரமாக மீட்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 30th October 2023

செங்கல்பட்டு விபத்து - ரூ.2 லட்சம் நிதி

செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

published on : 11th August 2023

செங்கல்பட்டு: சாலைவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

published on : 11th August 2023

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதி 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே, சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், 4 பேர் பலியாகினர்.

published on : 11th August 2023

செங்கல்பட்டு அருகே கைதியை சுட்டு பிடித்த போலீசார்!

செங்கல்பட்டு அருகே கைதியை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

published on : 10th July 2023

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை: காவல் துறை விசாரணை!

செங்கல்பட்டில் வன்னியர் சங்கத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

published on : 12th June 2023

கிண்டி,செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் ஆய்வு! 

கிண்டி,செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

published on : 21st May 2023

கள்ளச்சாராய பலிகள் கொலை வழக்காக மாற்றம்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

published on : 17th May 2023

கள்ளச்சாராய விற்பனை: தமிழ்நாடு முழுவதும் 3,762 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

published on : 17th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை