- Tag results for chennai airport
![]() | கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்!சென்னை விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். |
![]() | சென்னை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 327 பொம்மைகளை இந்திய தரநிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். |
![]() | கடும் பனிமூட்டம்: சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்!சென்னையில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால், விமானங்கள் தரையிறக்க முடியாமல் புறப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. |
![]() | மாண்டஸ் புயல்: சென்னையில் 25 விமானங்கள் ரத்துமாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | மோசமான வானிலை: சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் சேவை ரத்து!மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்துசென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணி தொடக்கம்சென்னை விமானநிலையத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 12 பழைய விமானங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் தங்கம் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் 5 நாள்களில் ரூ.2.83 கோடி தங்கம் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 நாள்களில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னையிலிருந்து துபை செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபை புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட குரங்கு, பாம்புகள், ஆமைகள்பேங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பாம்புகள், குரங்கு, ஆமைகள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். |
![]() | சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 லட்சம் வைரக்கற்கள் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.2.01 கோடி மதிப்பிலான தங்கம், மின்னணு பொருட்கள், சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்