- Tag results for child
![]() | அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: உச்ச நீதிமன்றம்பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
![]() | புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர். |
![]() | ஆந்திரம்: தலித் சிறுமி கூட்டு பாலியலால் கர்ப்பம் |
![]() | கணவர் இறந்த துக்கத்தில் மனைவி செய்த கொடூரம்: குழந்தைகள் பலிதஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், இவர் விவசாய கூலி தொழிலாளி. |
'டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை'டயப்பர் அணியாத குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. | |
![]() | நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் தவித்த குழந்தைகள், அதிகாரிகள்: பூட்டுப் போட்ட ஊழியரால் பரபரப்புநாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளையும், குழந்தைகளையும் அங்கு பணியாற்றும் ஊழியர் பூட்டி வைத்தார். |
ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இல்லை: தென் கொரியா ஆய்வில் அதிர்ச்சிதென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்வாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. | |
![]() | அமெரிக்காவில் இதுவரை 1.3 கோடி குழந்தைகள் கரோனாவால் பாதிப்புகரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் சுமார் 1.3 கோடி குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் |
![]() | ரமலான் பண்டிகை: கோவையில் குழந்தைகள் சிறப்பு தொழுகைகோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். |
![]() | இளையராஜாவின் இசையைப் பாராட்டிய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பட இயக்குநர்இப்படத்தின் இசையை மிகவும் ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை. |
![]() | திசையன்விளை அருகே 5 வயது குழந்தை ரூ.1.40 லட்சத்துக்கு விற்பனை: தாய் உள்பட 4 பேர் கைதுநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஐந்து வயது குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். |
![]() | நாளை முதல் 6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசிநாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். |
![]() | 6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி: ஆய்வில் தகவல்ஆன்லைன் வகுப்புகள் மூலமாக குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்க முடியும் என்றும் வாசிப்புத் திறனை வளர்க்க முடியும் என்றும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
![]() | 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 74 பேர் கைதுஆந்திரத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இதுவரை 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்