• Tag results for cold

கடும் இருமலைக் குணப்படுத்த உதவும் கசாயம்

முதலில் முளைக் கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

published on : 1st January 2020

சளி, இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த குறைபாட்டை நீக்கும் கசாயம்

முதலில் அரைக் கீரையை ஆய்ந்து கீரையைத் தவிர்த்து தண்டை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

published on : 29th December 2019

தில்லியில் அடர் மூடுபனி: வெப்பநிலை 2.4 டிகிரியாக சரிவு!

தலைநகர் தில்லியில் சனிக்கிழமை குளிர் 2.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி உறை பனி அளவுக்கு வந்துள்ளது.

published on : 28th December 2019

மூக்கடைப்பிலிருந்து உடனடியாக விடுபட இது உதவும்

விரலி மஞ்சளின் நுனியை நெருப்பில் வாட்டி, வெளிவரும் புகையினை நுகருவதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுபடலாம். 

published on : 4th December 2019

சளி, இருமல், இரைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்

இந்தத் தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரவும்

published on : 1st October 2019

கடும் ஜலதோஷமா? மஞ்சள் கலந்த பூண்டுப்பால் அருந்துங்கள் உடனடி ரிலீஃப்!

இதில் மஞ்சள் தூள் விரலி மஞ்சளில் அரைத்த தூளாக இருந்தால் நல்லது. கடைகளில் விற்கும் ரெடிமேட் மஞ்சள் தூள் வகையறாக்கள் வேண்டாம்.

published on : 31st January 2019

குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய தசைப் பிடிப்பு குணமாக்க ஒரு எளிய வழி!

நார்ச்சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

published on : 7th January 2019

உங்களுக்கு ஏற்பட்டிருக்கா ‘சில்லுன்னு’ இப்படி ஒரு அனுபவம்?! பிடிங்க அதைக் கடந்து வர எளிய டிப்ஸ்!

கடைகளில் வாங்குவதை விட நாமே பின்னிக் கொள்ளும் போது நமக்குப் பிடித்த நிறங்களில் பிடித்த டிஸைன்களில் அழகழகான டிஸைனர் நோஸ் வார்மர்களை உருவாக்கலாம்.

published on : 25th October 2018

அனுஷ்கா & விராட் கோலியின் ‘தூய்மை இந்தியா’ பப்ளிசிட்டி ஸ்டண்டுக்கு நானா பலியாடு! அர்ஹன் சிங்கின் பதிலடி!

பார்த்தீர்களா இந்த மனிதர்களை? ஆடம்பரக் காரில் பயணிக்கிறார்கள், ஆனால் மூளையை எங்கோ வீசி எறிந்து விட்டு வந்து விட்டார்கள் போல, அதனால் தான் நடுச்சாலையில் குப்பையை வீசி விட்டுச் செல்கிறார்கள்.

published on : 19th June 2018

மண்பானைத் தண்ணீரால் சளி பிடிக்குமென்று பயமா? அதை ஆரோக்யமானதாக மாற்ற சில டிப்ஸ்!

முக்கால் லிட்டர் நீரில் இவற்றை சுமார் 5 மணி நேரமாவது ஊற வைத்துவிட வேண்டும். பிறகு ஊறிய நீரை வடிகட்டி, அதை மண்பானையில் முன்னரே ஊற்றி வைத்து சில்லென்று இருக்கும் நீரோடு சேர்த்தோமென்றால்

published on : 21st May 2018

கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!

இந்த மூன்று நிவாரண முறைகளும் கெஞ்சும் பாதங்களை எளிமையாகக் கொஞ்சிக் கெஞ்சி  சமாதானப்படுத்தும் முழுமையான நிவாரண முறைகளாகும். இந்த முறைகளைப் பின்பற்றுவதால் எதிர்மறை பக்க விளைவுகள் எதுவும் வருவதில்லை.

published on : 28th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை