- Tag results for congress leader
![]() | சோனியா, ராகுல் காந்தியுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு!ஒய்.எஸ். ஷர்மிளா வியாழக்கிழமை தில்லியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. |
![]() | சீன வரைபட விவகாரம் மிகவும் தீவிரமானது; இது குறித்து பிரதமர் பேச வேண்டும்: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்லடாக்கில் உள்ள இந்தியாவின் நிலத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று புதன்கிழமை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத் |
![]() | தகுதிநீக்கத்தின்போது துணையாக இருந்தது வயநாடு: ராகுல் காந்திதகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர்: ராகுல் காந்தி |
![]() | விவசாயிகளுடன் வயலில் பயிர் நடவு செய்த ராகுல் காந்தி!தில்லிக்குச் செல்லும் வழியில் ஹரியாணா மாநிலத்திலுள்ள விவசாயிகளை சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். |
![]() | சித்தராமையா படத்துக்கு பாலூற்றிய தொண்டர்கள்!கர்நாடகத்தில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவரின் இல்லம் முன்பு கூடி அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு பாலூற்றி தங்களது ஆதரவை தெரிவித்தனர். |
![]() | மல்லிகார்ஜுன கார்கேவுடன் சித்தராமையா சந்திப்புதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று (மே 16) மாலை நேரில் சந்தித்துப் பேசினார். |
![]() | பணக்காரர்களுக்கு உதவவே ஜிஎஸ்டி அமலானது: ராகுல் குற்றச்சாட்டுநாட்டில் செல்வந்தர்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். |
நாளை அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல்ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நாளை சனிக்கிழமை தில்லி அரசு வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்