- Tag results for covai
![]() | கோவையில் 9 நாள்களில் 3-வது யானை பலிகடந்த 9 நாட்களில் 3-வது மரணமாக பில்லூர் அணை அருகே உள்ள வனப்பகுதியில் யானையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. |
கோவை, திருவள்ளூரில் அதிகரிக்கும் கரோனா; சென்னையில் 8 ஆயிரம் தாண்டியதுசென்னையில் தினசரி கரோனா 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. | |
![]() | கொடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணைகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். |
![]() | கோவை: மீன் கடைக்கு விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் சிக்னல் அருகே 'மிஸ்டர் பிஸ்' என்ற பெயரில் மீன் கடை நடத்தி வருகிறார். |
![]() | கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவுகோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது. |
பள்ளிகளில் பாலியல் தொல்லை: 'உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை'பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் குறித்து பெற்றோர் - மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை | |
![]() | சென்னை, கோவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகம்சென்னை, கோவை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து காணப்படுகிறது. |
![]() | கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணைக்கு உத்தரவுகோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி தலைமை ஆசிரியை பெங்களூரில் கைதுகோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். |
![]() | கோவை அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்கோவை அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவியின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், சக மாணவர்கள், மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் |
![]() | சென்னையில் அதிகரிக்கும் கரோனா: கோவையில் குறைகிறதுசென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று (அக்.19) அதிகரித்துள்ளது. புதிதாக 156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் கரோனா குறைகிறது; சென்னையில் தொடர்ந்து அதிகரிப்புதமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. |
![]() | மாணவர்களுக்கு கரோனா: கோவையில் செப். 17 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்: ஆட்சியர்கரோனா அதிகரிப்பின் காரணமாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
![]() | கோவை, சென்னையில் குறையும் கரோனாதமிழகத்தில் கடந்த சில நாள்களாக அதிகமாக கரோனா பதிவாகி வரும் கோவை, சென்னை மாவட்டங்களில் கரோனா சற்று குறையத் தொடங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்