- Tag results for currency
![]() | ஆர்பிஐ உடனான ஆலோசனைக்குப் பிறகு பழக்கடையில் ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்!ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். |
நாளை அறிமுகம்! ஏற்றம் தருமா 'எண்ம ரூபாய்'?மத்திய ரிசர்வ் வங்கி வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் எண்ம ரூபாயை கடந்த 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இது நாளை(டிச. 1) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் மக்களுக்கு பயன் அளிக்குமா? | |
![]() | டிச. 1-ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்!டிஜிட்டல் ரூபாய் வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. |
![]() | எய்ம்ஸ் சர்வர் 6வது நாளாக முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்!தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம்: நாளை வெளியீடுசோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் நாளை (நவ.1) அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. |
![]() | ரூபாய் நோட்டுகளில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு கடிதம் எழுதிய கேஜரிவால்!ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் உருவங்களைச் சேர்க்க அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். |
![]() | ரூபாய் நோட்டுகளில் விநாயகர்-லட்சுமி புகைப்படங்கள்: கேஜரிவால் கோரிக்கை!ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள் அச்சிட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | குஜராத், மும்பையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.317 கோடியைத் தாண்டியது!குஜராத் மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.316 கோடியே 98 லட்சத்தை எட்டியதாக |
![]() | ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சிஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. |
![]() | பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ள நோட்டுகள் அதிகரித்ததா? குறைந்ததா?வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
![]() | தடை செய்ய தாமதம் ஏன்?நிதி அமைச்சரின் கூற்றுப்படி ரிசர்வ் வங்கி கிரிப்டோகிரன்சியை தடை செய்ய விரும்புகிறது என்றால், அரசு உடனடியாக அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சரியான வழிமுறையாக இருக்கும். |
![]() | கிரிப்டோகரன்சியை தடை செய்ய ஆர்பிஐ வலியுறுத்தல்இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | தொடர் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி: என்ன காரணம்?இந்த வருடத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்