• Tag results for editor

மாற்றம் ஏற்றம் தரட்டும்!

ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்துகொண்டிருக்கும் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடா்.

published on : 21st September 2023

தினமணி முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் 89 வது பிறந்த நாள் விழா

தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

published on : 23rd May 2023

ஏனிந்த திடீா் முடிவு? ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது குறித்த தலையங்கம்

புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

published on : 22nd May 2023

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! - சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

தேசியம், இந்திய அரசியல், இடதுசாரிகளின் தற்போதைய நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனுடன் சீதாராம் யெச்சூரி மனம் திறந்த பேட்டி - முழுவதும்.

published on : 17th January 2023

இயற்கையின் எச்சரிக்கை! புதையும் ஜோஷிமட் நகர் குறித்த தலையங்கம்

ஜோஷிமட் நகரில் பல ஆண்டுகளாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இப்போது பெரும் இன்னலை அந்தப் பகுதி சந்தித்து வருகிறது. 

published on : 10th January 2023

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்!

ராஷ்டிரபதியின் இந்த உத்தரவை காஷ்மீர் தலைவர்கள் மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறார்கள். பற்பல ராஜ்யங்கள் கொண்ட இந்தியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள காஷ்மீரை வாழ்த்துகிறோம்.

published on : 7th August 2019

‘டி.எஸ் சொக்கலிங்கம் முதல் கே. வைத்தியநாதன் வரை’ தினமணியின் பெருமைக்குரிய ஆசிரியர்கள் ஒரு பார்வை!

இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப்பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி", தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு நன்றி

published on : 12th September 2018

தினமணிக்கு அமெரிக்க வாசகர் எழுதிய கடிதம்...

தனது தீவிர வாசகர்களது நம்பிக்கையையும், வேண்டுகோள்களையும் தினமணி எப்போதும் நிராகரிப்பதில்லை

published on : 7th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை