- Tag results for elders day
![]() | நம்பிக்கையால் உயிர்வாழும் முதியோர்தங்களது பிள்ளைகள் கைவிட்டாலும் நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழும் முதியோர்களின் வாழ்வில் எத்தனை பக்கங்கள் நாம் கற்றுக்கொள்ள உள்ளன என்பது வியப்பின் குறியீடு |
![]() | 'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு'எனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என தனது அனுபவ வார்த்தைகளில் எச்சரிக்கை செய்கிறார் முதியவர் அர்ஜுனன். |
![]() | உறவுகள் இருந்தும் தனியாக வசிக்கும் முதியவர்கள்பிள்ளைகள் யாரையும் நம்பி வாழ வேண்டும் என நினைக்காமல் தனது உழைப்பால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என சமகால முதியவர்கள் கூறி வருகின்றனர். |
![]() | ஆண்டவன் சன்னதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் வாழ்க்கைகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவன் சன்னதியே கதியென காத்துக் கிடக்கும் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாகி வருகிறது. |
![]() | கைவிட்ட குடும்பம்: கை கொடுக்கும் கோயில்கள்வயது முதிர்ந்த பருவத்தில் தான் மனிதனுக்கு துணை எவ்வளவு அவசியம் என்பதையும், இல்வாழ்க்கையின் தேவையினையும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உணர்த்திடும். |
![]() | நாதியற்றவர்களாக வீதிக்கு வந்த கடவுள்!கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த முன்னோர் இல்லங்களில் நல்லொழுக்கமும் நன்னடத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிவழியாய் வாய்மொழி சொல் மூலம் வாழ வழிவகுத்து கொடுத்தது. |
![]() | மந்தையிலிருந்து பிரிந்த மனிதர்கள்: சொந்தங்களை சொல்லத் தெரியாத முதுமைஉறவுகளால் கைவிடப்பட்டு, வந்த இடம் தெரியாமல், செல்லுமிடம் புரியாமல் நடைவாசிகளாய் வாழ்ந்த முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது தேனியில் உள்ள மனித நேய காப்பகம். |
![]() | முதியோர் கிடைத்த வரம்: காலம் சொல்லும்வரை காத்திருக்கக் கூடாதுஉலகத்தில் எந்த உயிர் ஜீவராசியும் தாய் இல்லாமல் பிறந்ததே இல்லை. பிறக்கப் போவதும் இல்லை |
![]() | சந்ததி வாழ சரியான வழி காட்டக் கூடிய பொக்கிஷங்கள்அறிவு மற்றும் அனுபவத்தின் வளர்ச்சியுடன், பொறுப்பு உணர்வும் அடங்கிய முதுமைப் பருவத்தை எட்டும் ஒவ்வொருவரும் நாட்டின் பொக்கிஷங்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்