• Tag results for fat

அன்புள்ள அப்பா.. 74வது பிறந்தநாளில் சிதம்பரத்துக்கு மகன் கார்த்தி எழுதிய கடிதம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் 74வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, அன்புள்ள அப்பா என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் மகன் கார்த்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 16th September 2019

ஒரே மகள் சுபஸ்ரீயின் கடைசி ஆசை - கண்ணீருடன் தந்தை ரவி!

தாம்பரத்தை அடுத்த நெமிலிச்சேரி பவானிநகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனியார் நிறுவன ஊழியர்.

published on : 14th September 2019

மீண்டும் வருகிறார் டெர்மினேட்டர்!

1991-ல் வெளியான டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தை சினிமா ரசிகர்களால் யாராலும் மறக்கமுடியாது.

published on : 13th September 2019

மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பிய வேலூர் தந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அவரிருக்கும் பிஸியான வேலைப்பளுவுக்கு இடையில் அவரால் தங்கள் வீட்டுத் திருமணத்திற்கெல்லாம் வர முடியாது என்பதை அறிந்தே இருந்த போதும்

published on : 9th September 2019

தேவையற்ற கொழுப்பை கரைக்கும் உன்னதமான ஊட்டச் சத்து பானம்

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்

published on : 8th September 2019

தாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி!

ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

published on : 31st August 2019

தந்தை சடலத்தின் முன் வாலிபர் திருமணம்: விழுப்புரம் அருகே விநோதம்

உயிரிழந்த தந்தை சடலத்தின் முன் இளைஞர் ஒருவர் திடீர் திருமணம் செய்து கொண்ட  விநோதம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.

published on : 11th August 2019

அரசியலில் தொடர விரும்பவில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு பேட்டி

இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

published on : 3rd August 2019

ஆக்ரமிக்கப்பட்ட குளத்தை மீட்க உதவிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திங்கள்கிழமை காலை முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 

published on : 30th July 2019

கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா?: பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் 

கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? என்று பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 17th July 2019

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா?: சூர்யாவுக்கு ஆதரவாக சீமான் சவால் 

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா? என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தமிழக அமைச்சர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

published on : 16th July 2019

புதிய வரைவு ‘தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட ஆய்வுக் குழு: தி.மு.க. அறிவிப்பு 

புதிய வரைவு ‘தேசிய கல்விக் கொள்கை’ குறித்து ஆராய்ந்திட ஆய்வுக் குழு அமைக்க உள்ளதாக  தி.மு.க. அறிவித்துள்ளது.

published on : 14th July 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட மாட்டார்: ஃபாத்திமா பாபு தகவல்

அவரை மக்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் வெளியேற்றப்பட மாட்டார்...

published on : 9th July 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து முதலில் வெளியேறிய ஃபாத்திமா பாபு!

முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அனுயாவும் 2-வது சீஸனில் தொகுப்பாளர் மமதி சாரியும் முதல் வாரங்களில் வெளியேறினார்கள்...

published on : 8th July 2019

காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கி வைத்தார் சந்திரசேகர ராவ் 

கொள்ளளவின் அடைப்படையில் உலக அளவில் பெரியதாகக் கருதபப்டும் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.

published on : 21st June 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை