- Tag results for fisherman
20 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்: குஜராத் அதிகாரிகள்பாகிஸ்தான் கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் வருகிற ஜூன் 20ஆம் தேதி விடுவிக்கப்பட உள்ளதாக குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | |
![]() | கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்த மீனவர்களின் பொருள்களை பறித்த இலங்கை வாசிகள்நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது, பொருள்களை கொள்ளையடித்த |
![]() | நாகை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்: இலங்கை மர்ம நபர்கள் அட்டூழியம்கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கைச் சேர்ந்த மர்ம நபர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர். |
![]() | பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம் மீட்புதிருவள்ளூர் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி ஏரிக்குள் 2 கி.மீ தூரத்தில் சகதிக்குள் சிக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்டனர். |
![]() | இலங்கை ரோந்து கப்பல் மோதல்: ராமேசுவர மீனவர்களின் படகு மூழ்கி விபத்துராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது. |
![]() | புதிய கல்பாக்கம்: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலிபுதிய கல்பாக்கம் குப்பத்தில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். |
![]() | பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மர்மமான முறையில் சாவு; தீவிர விசாரணைமீனவர் மர்மமான முறையில் முழங்காலிட்டப்படி தலைகுப்புற உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக கிராமிய காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். |
![]() | பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலைபாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களில் 20 பேர் விடுதலையாகியிருக்கிறார்கள். |
![]() | திருமுல்லைவாசலில் எரிந்த நிலையில் தூக்கில் பூம்புகார் மீனவர் சடலம்திருமுல்லைவாசலில் உயிருடன் தீவைத்து கொளுத்தி பின்னர் தூக்கில் தொங்க விட்டுள்ள சம்பவத்தால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை மோதல் விவகாரம்: திருமுல்லைவாசலில் விசைப்படகு, சுருக்குமடி வலைகள் பறிமுதல்சீர்காழி அருகே கடந்த 14 ஆம் தேதி வானகிரி - திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டத்தை அடுத்து திருமுல்லைவாசலில் விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர் |
மீனவர்கள் மீது தாக்குதல்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். | |
![]() | துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நாகை ஆட்சியர் ஆறுதல்இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்