• Tag results for girl

கேலி, கிண்டலின் உச்சமாக பள்ளி மாணவியின் தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற  கயவர்கள் 

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தவர்கள், உச்ச கட்டமாக  அவளது தலையில் மோட்டார் பைக்கை ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

published on : 18th August 2019

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? - உயர்நீதிமன்றம்

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

published on : 17th August 2019

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூல்: அட்டைப்படத்தை வெளியிட்டார் வித்யா பாலன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவின் 56-வது பிறந்தநாளான இன்று, அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப் படம் வெளியாகியுள்ளது...

published on : 13th August 2019

அதிர்ச்சி ஆனால் உண்மை! 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கலையாம்!

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

published on : 22nd July 2019

அட, இந்த சைனாக்காரப் பொண்ணு எவ்வளவு அழகா தமிழில் தோசை சுட்டுப் போடுது பாருங்க! அழகு!

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த நம்மில் பலரே, பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சரளமாக ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விடுகிறோம். தமிழில் ஏன் பேசுவதில்லை? என்ற கேள்வி

published on : 20th July 2019

தூத்துக்குடியில் புதுமண காதல் தம்பதி வெட்டிப் படுகொலை: பெண்ணின் தந்தை கைது

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

published on : 4th July 2019

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முச்சத நாயகன்!

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 2nd July 2019

அஸ்ஸாமியர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ சர்ச்சை!

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாது, வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அங்கு வாழும் மக்களுக்கு இந்த NRC லிஸ்டில் பெயர் இடம்பெற வேண்டுமென்பது வாழ்வின் அச்சுறுத்தக்கூடிய அச்சங்களில் ஒன்றாகி

published on : 29th June 2019

முகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை: பின்னணி குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை 

முகநூல் அவதூறு காணமாக கடலூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தின் பின்னணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 11th June 2019

இரண்டுமே இளம்பெண்களின் ஆடை பற்றிய விமர்சனம் தான், ஆனால், இறுதியில் யாருடைய அணுகுமுறைக்கு வெற்றி?

கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்த பெண், தனது வருங்கால அண்ணி என்ற போதும், அவரிடம் உடையைப் பற்றி பக்குவமாக விமர்சித்து, தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைத்து விட்டார். ஆனால், குருகிராம் முரட்டுப் பெண்

published on : 6th June 2019

பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்!

சீன மணமகன்களுக்கு திருமணம் முடித்து அனுப்பப்படும் பெண்களில் பலரும் மிகப்பெரிய அளவில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதாக சீனாவில் இயங்கும் பாகிஸ்தான் தூதரகம் சமீபத்தில் தகவல்

published on : 10th May 2019

குட்டைப்பாவாடை அணியும் பெண்கள்  பலாத்காரம் செய்ய தகுதியானவர்கள்: அதிர வைத்த தில்லி பெண் (விடியோ) 

குட்டைப்பாவாடை அணியும் பெண்கள்  பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்று தில்லி உணவகம் ஒன்றில் இளம்பெண்களை விமர்சித்த மற்றொரு பெண்ணின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

published on : 1st May 2019

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் சென்ற கேரள மாணவி! (வைரல் விடியோ)

இதென்ன கூத்து! பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியேதும் இல்லை. யாராவது பப்ளிசிட்டிக்காக உயிரைப் பணயம் வைத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் ச

published on : 9th April 2019

10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கு: மூவருக்கு தூக்கு ரத்து 

தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.

published on : 3rd April 2019

தேர்தல் அல்ல..ஆறுதலே முக்கியம்: கொல்லப்பட்ட கோவை சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த பின் கமல் பேட்டி     

தேர்தல் அல்ல; பாதிக்கப்பட்ட பெற்றோருக்கான மன ஆறுதலே முக்கியம் என்று கொல்லப்பட்ட கோவை சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த பின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

published on : 29th March 2019
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை